| பெயர் / இடம் | கிராம சேவகர் பிரிவு | கல்வி வலயம் |
| மஹபத்தனை கணிஷ்ட வித்யாலயம் | மஹபத்தனை | வத்துகாமம் |
| பரமேஸ்வரா தமிழ் வித்யாலயம் | மடுல்கலை | வத்துகாமம் |
| குரிஞ்சி தமிழ் வித்யாலயம் | மடுல்கலை | வத்துகாமம் |
| கோமரை தமிழ் வித்யாலயம் | கோமரை | வத்துகாமம் |
| கோமரை குடியிருப்பு (Colony) வித்யாலயம் | கோமரை | வத்துகாமம் |
| கொஸ்கம மத்திய கல்லூரி | கொஸ்கம | வத்துகாமம் |
| உளுகங்கை முஸ்லிம் வித்யாலயம் | கொஸ்கம | வத்துகாமம் |
| கந்தகட்டிய தமிழ் மகா வித்யாலயம் | கொஸ்கம | வத்துகாமம் |
| அலகொலை தமிழ் வித்யாலயம் | கொஸ்கம | வத்துகாமம் |
| அரத்தனை கணிஷ்ட வித்யாலயம் | அரத்தனை | வத்துகாமம் |
| வரக்காலந்த முஸ்லிம் வித்யாலயம் | அரத்தனை | வத்துகாமம் |
| ராஜசிங்க மத்திய கல்லூரி | பன்விலை | வத்துகாமம் |
| தேவாலகமமெத்த கணிஷ்ட வித்யாலயம் | உடுகொடை | வத்துகாமம் |
| உடுகொடை கணிஷ்ட வித்யாலயம் | உடுகொடை | வத்துகாமம் |
| விபுலாநந்தா தமிழ் வித்யாலயம் | கெலாபொக்கை | வத்துகாமம் |
| அபிராமி தமிழ் மகா வித்யாலயம் | கெலாபொக்கை | வத்துகாமம் |
| சிவனேஸ்வரா தமிழ் வித்யாலயம் | கெலாபொக்கை | வத்துகாமம் |
| நக்கல்ஸ் தமிழ் வித்யாலயம் | தவலந்தென்னை | வத்துகாமம் |
| ஹாகலை தமிழ் வித்யாலயம் | தவலந்தென்னை | வத்துகாமம் |
| மாவுஸ்சாவ தமிழ் வித்யாலயம் | மஹப்பத்தன | வத்துகாமம் |
| ஹாதலை தமிழ் வித்யாலயம் | ஹாதலை | வத்துகாமம் |
| பெத்தேகம கணிஷ்ட வித்யாலயம் | பெத்தேகம | வத்துகாமம் |














