எமது நோக்கு
"திருப்திகரமான சேவையினால் மனநிறைவு"எமது கொள்கை
"அரச கொள்கைகளுக்கு ஏற்ப சேவையை வழங்கலும், வளங்கள் இணைப்பு மற்றும் மக்களின் பங்களிப்புடன் செயளாற்றல் மிக்கதுமான நிலையான திட்டமிடப்பட்ட அபிவிருத்தி செயற்பாட்டினிடாக பிரதேச மக்களின் வாழ்க்ைகயை மேம்படுத்தல்"பன்விலை பிரதேச செயலகத்தின் வரலாறு
In Early Pathadumbara Electorate Division is Only One Income Control Division. This has Been Divided Into Two Divisions After Applying the Divisional Secretariat Act of 1992 no 58.Panwila Divisional Secretariat is the one of these Two Divisions. In First Panwila Divisional Secretariat Office is Situated in Small Room at the Panwila Town. After then the Office Shifted to land of Panwila Aurweda Currently Maintain the Office at this Building.
பிரிவின் எல்லைகள்
வடக்கு - மாத்தலை மாவட்டம்
தெற்கு - மெததும்றை மற்றும் குண்டசாலை பிரதேச செயலகம்
கிழக்கு - உடதும்பறை பிரதேச செயலகம்
மேற்கு - பாத்ததும்பறை பிரதேச செயலகம்
பன்விலை பிரதேச செயலகம் மேற்குறிப்பிடப்பட்ட எல்லைகளுக்குட்பட்டு கண்டி மாவட்டத்தின் வடக்குப் எல்லையில் அமைந்துள்ளது.
தெற்கு - மெததும்றை மற்றும் குண்டசாலை பிரதேச செயலகம்
கிழக்கு - உடதும்பறை பிரதேச செயலகம்
மேற்கு - பாத்ததும்பறை பிரதேச செயலகம்
பன்விலை பிரதேச செயலகம் மேற்குறிப்பிடப்பட்ட எல்லைகளுக்குட்பட்டு கண்டி மாவட்டத்தின் வடக்குப் எல்லையில் அமைந்துள்ளது.
கண்ணோட்டம்
Panwila Divisional Secretarial Office is Situated in Pathadumbara Electorate Division of Kandy District of Central Province. This Division is Formed by 14 Grama Niladhari Divisions and the area of it is 96.8 Square Kilometers.The Division is Entrusted with a Beautiful Scenario Because of Knuckles Range. Arattana Raja maha Viharaya, Silently Tells the History of the Area. The River Huluganga which is the Source of the Water for Victoria Reservoir is another Beautiful Scenario in the Division. The Main income Source of the 90 Percent of the People of the Division is Tea Industry.
1978 இலிருந்து பணிபுரிந்த பிரதேச செயலாளர்கள்
|
பெயர்
|
இருந்து | வரை |
|
திரு.கே.டப்.ஈ.கரலியத்த
|
1978
|
1983 |
|
திரு.ஜே.பெதியகொடை
|
1983 | 1985 |
| திரு.டி.பீ.ஹேரத் | 1985 | 1990 |
| திரு.ஆர்.கே.ஜி.குணவர்தன | 1991 | 2000 |
| திரு.எஸ்.வீரபாகு | 2000 | 2002 |
| திருமதி.டப்.எம்.கே.கே.கருனாரத்ன | 2002 | 2007 |
| திரு.டீ.டீ.அனுர தர்மதாச | 2007 | 2009 |
| திருமதி.ஆர்.கே.ஜி.டீ.கே.விஜேசிங்க | 2009 | 2012 |
| திருமதி.எச்.பீ.டீ.எம்.சரத்சந்ர | 2012 | 2012 |
| திரு.ஜி.எச்.எம்.ஏ.பிரேமசிங்க | 2012 | 2016 |
| திரு.ஜே.பி.யூ.கே.ஜயரத்ன | 2016 | 2018 |
| திரு.என்.எஸ்.சேனாதீர | 2018 | |














